Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஆரஞ்சு மிட்டாய்
Posted By:peer On 3/21/2012

ஆரெஞ்சு சுளை போன்ற வடிவத்தில் வண்ணக் கலர்களில், கட் பாரிஸ் போன்ற சக்லெட்டுகளெல்லாம் கண்ணிலே காணாத நேரத்தில், ஒன்று கிடைக்காதா என்று அலைந்த அந்தக் காலங்கள்....

 

  • orange muttaaai.... -  Hidaya Thulla
  •  ‎5 paisa iku 5 muttaai - Sayed Ali
  • ‎1rupee ku 4... All sundays 7th st. La irundha seethappa kadaila vaangi saapduvaen... I like that... UNFORGETTABLE MEMORIES...... - Abdul Basith
  • ‎3வது தெரு மோரியப்பா கடை நியாபகம் வருது -  Hidaya Thulla

  • ஸ்கூல்ல கொடியேத்துனா குடுப்பாங்க - Hameed Hamsha

  • Intha muttai ah lam pathu evlo naal aachi - Syed Mohideen

  • ‎2 பைசாக்கு முட்டாய் வாங்கி அதை காக்காகடி கடித்து சேக்காலி களுக்கு குடுத்து தின்னது மறந்து போகுமா என்ன?  - Hameed Hamsha

  • சுதந்திர தினம், குடியரசுதினமெல்லாம் ஞாபகத்துக்கு வருதே - Si Sulthan

  • கன்மா தாவணியில் கண்மாக்கே தெரியாமல் பைசா எடுத்து வாங்கி சாப்பிட்ட நினைவு வருது.இதை யாரும் மறுக்க முடியாது.அப்படிதானே சுல்தான் காக்கா !- Haja Sheik Misbaahi

  • ஹிதாயதுல்லாஹ் .ஜின் வீடுல கொடுத்தாங்களோ ?நல்ல யோசனை செய்து பார் ? - Haja Sheik Misbaahi

  • Nice Aaaranju Muttay...Paakku Muttay....Viru viru Muttay... aprem... Pulippu Muttay.....hmmm Kalkona.... Veranna irku....hmmm...? - Althaf Ali M

  • அந்த மிட்டாயை வாங்குவதர்ற்கு எத்தனை சண்டை - 'Hidaya Thulla

  • ‎////Haja Sheik Misbaahi கன்மா தாவணியில் கண்மாக்கே தெரியாமல் பைசா எடுத்து....அப்படிதானே சுல்தான் காக்கா  ////   #       உங்க கண்மா தாவணில நான் எப்பப்பா பைசா எடுத்தேன்??? :)))  - Si Sulthan

  • தண்ணீர் பட்டிலில் இந்த மிட்டாயை போட்டுவிட்டால் அதிலிருந்து தண்ணீர் குடிப்பதற்கு லைன் நிற்கும். யார் அந்த பாட்டிலை வைத்திருக்கிறார்களோ அவர்தான் அன்றைய ஹீரோ. - Peer Mohamed

Source: Facebook




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..