Posted By:peer On 4/8/2012 |
|
ஏறக்குறைய 59 வருடங்கள் பழமையான ஏர்வாடி பாலத்தை புதிய பாலம் கட்டுவதற்காக, இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். - Imran Fareed

Hameed Hamsha பார்த்து பாழகியா பாலம் ,இடிக்கப்படுவதை பார்க்க கஸ்ட்டமாகத்தான் இருக்கிறது,இடிக்க இவர்கள் படும் பாட்டைபார்க்கும் போது ஏன் இடிக்கிறார்கள் என என்னத் தோன்றுகிறது. பராமரிப்பில்லாததே காரணம், இனி புதிதாக கட்டப்படும் பாலமாவது சரியான முறையில் பராமரிக்கப்படுமா?
Feroze Ahamed ஊழல் இல்லாமல் காட்டப்பட்ட பழைய பாலம் பல தலைமுறைகளை சந்தித்து இருக்கின்றது. ஆனால் ஊழல் பேர்வழிகளின் பங்கீட்டுகளின் மீதியில் கட்டப்போகும் புதிய பாலம்! பழைய உறுதியுடன் வருமா? அதே போல் பல தலைமுறைகளை சந்திக்குமா?
Hammad Salahudeen will miss this bridge...... :-(
Si Sulthan முதலில் கொஞ்ச நாளுக்கு முன் போடப்பட்ட அந்த தரைப்பாலம் போன வெள்ளத்தில் போன கதையை யோசித்துப் பாருங்க. |