Mohammed Meera Sahib
யாராரோ! இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..!
இந்த விளையாட்டை நினைவில் நிற்கும் ஏர்வாடி சகோதரிகள் முழுப்பாட்டையும் தொடரலாம்..!
BK Mohideen: இருங்கோ மச்சி ஈச்சம்பாயிலே....
Mohammed Meera Sahib: திண்ணுங்கோ மச்சி தட்டை நிறைய..
Mohammed Meera Sahib: குடிங்கோ மச்சி செம்புத் தண்ணிய.. குடிச்சாச்சி மச்சி செம்புத் தண்ணிய.. தேய்ங்கோ மச்சி சவுக்கார கட்டி தேய்ச்சாச்சி மச்சி சவுக்கார கட்டி..! (ஆஹா! சோப்பிற்கு என்ன அருமையான தமிழ் வார்த்தை) உடுங்கோ மச்சி ரோசாப்பூ சேலை..! உடுத்தாச்சி மச்சி ரோசாப்பூ சேலை..!
Silicon Adam: ஒரு கொடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தாச்சு....ரெண்டு கொடம் தண்ணி எடுத்து..........ஹஹஹஹா
Mohammed Meera Sahib: சகோதரர் சிலிகான் ஆதம்..! இந்த வரிகள் இந்த பாடலின் வரிகள்தானா? தெரியவில்லை. நீங்கள் எழுதிய வரியைப் படித்ததும் இன்னொரு பாடல் நினைவில் வந்தது. ஒன்னாம்பள்ளி தோட்டத்திலே பூப்பறிக்க வாரியளா..! நாங்க வாரம் நீங்க வாரம் ஒரு ஜோடி மாலை.. எனத்துவங்கி இரண்டாம் பள்ளி தோட்டத்திலே..எனத் தொடரும் பாடலை இரண்டு பிரிவுகளாக பிரிந்து பெண்கள் விளையாடும் விளையாட்டு ..இன்னும் மனதில் நிழலாடுகிறது..
Si Sulthan: ரெண்டாம்பள்ளி தோட்டத்துல பூப் பறிக்க வாரியளா? நாங்க வாரோம் நீங்க வாரம்
Si Sulthan: என்னங்கடே பொம்பளபுள்ளங்க பாட்டா பாடிகிட்டு இருக்கீங்க???? |