Posted By:peer On 2/25/2013 |
|
buy naltrexone without prescription where can i buy low dose naltrexone 1962 ஆம் ஆண்டு - கட்டளைத்தெரு முகைதீன் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார் கட்டளைத்தெரு சூக்கொளுத்தி அப்பா அவர்கள். (வடக்குத் தெரு). அருகில் மரியாதைக்குரிய ஸாதலி அப்பா, அத்திக்கா அப்பா மற்றும் அந்நாளில் அந்த பள்ளியில் உள்ள ஓதுரப்பள்ளிக்கூடத்தில் ஓதிய மாணவ மாணவியர்கள். இந்த போட்டோ அச்சமயம் இலங்கையில் இருந்து வந்திருந்த எங்களது தாய்மாமனார் சேகுத் தரகனார் யூசுப் அவர்களால் எடுக்கப்பட்டது. பழைய பொக்கிஷம். இதுபோன்ற போட்டோக்கள் வைத்திருப்பவர்கள் பதிவு செய்தால் - எப்படி இருந்த நாம எப்படி ஆயிட்டோம் - என்பதை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
|