Posted By:peer On 3/27/2020 9:01:43 PM |
|
நான்கெழுத்துச் சொல்லாம் முதலெழுத்துப் போய்விட்டால் பெண்ணாகும் இரண்டாம் எழுத்துத் தனிநின்றால் ஒரு திங்கள் அவ்வெழுத்தோடி விட்டால் கடுங்காற்றாம் முதலும் ஈறும் ஒன்றிணைந்தால் மாட்டுணவாம் முதலிரண்டும் ஒன்றானால் மண்ணில் மூடல். பதில் கூறவும்... அறிவில் தோண்டி ஆய்ந்தறிவீர் பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
விடை: புதையல் |