Posted By:peer On 10/5/2025 4:09:33 AM |
|
'ஆட்டுக்கார அலமேலு' என்ற திரைப்படம்... மிகவும் வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தில் நடித்த ஆடு புகழ்பெற்றது. அதன்பிறகு ஒரு விளம்பரத்துக்காக அந்தப் படத்தில் தோன்றிய ஆட்டை ஒரு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அந்த ஆட்டைக் காண மக்களும் கூட்டம் கூட்டமாக அந்த வண்டியின் பின்னே ஓடிச் சென்று ஆட்டை வேடிக்கை பார்த்தார்கள்.
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார்...
“ஆடு கம்பீரமாக இருக்கிறது, மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்.!”

|