|
Event Date: 1/28/2014
|
|
| Death of ஷாகுல் ஹமீது -குருவிகுஞ்சிவீடு | |
| Date: 1/28/2014 |
Time:
|
|
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 3 ஆவது தெரு (குருவி குஞ்சி வீடு)ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று (28-01-2014)வபாதானர்கள். இவர்கள் காவன்னா,நியாஸ்,அஷ்ரப் அவர்களின் தகப்பனார் ஆவார்கள். அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் து ஆ செய்வோமாக ஆமீன். |
|
| Click here to view the attachment | |
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||