Events


Event Date: 10/4/2014
Death of நாகூர் மீராசாஹிபு [சாலை வாத்தி
Date: 10/4/2014        
Time: 07:00 AM

லெப்பை வளவு உப்பு தெற்கு தெருவில்
கதவு எண் 3-ல் வசித்து வந்த சாலை வாத்தியார் என்று அழைக்கப்படும் நாகூர் மீரா சாஹிபு அவர்கள் 04.10.2014 இன்று காலை 7.00 மணிக்கு மரணம் அடைந்தார்கள்!


அன்னார் மர்ஹூம் சாலை சேக் முகம்மது அவர்களின் மகனும்,
ருஹையா பேகம் அவர்களின் கணவரும்,ஹமீதா பேகம், ஷரீபா பேகம்,கமால் முகைதீன், அமீர் முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாவார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஷா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு லெப்பை வளவு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


https://www.facebook.com/groups/baithussalam/permalink/721795117889208/

Click here to view the attachment
Posted By: Hajas on 10/5/2014 12:51:33 AM


« FEB
MARCH 2026
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other