|
Event Date: 3/31/2021
|
|
| Afterlife of S. ஹபீப்புல்லா | |
| Date: 3/31/2021 |
Time: 01:15
|
|
ஜனாப்: S. ஹபீப்புல்லா காக்கா அவர்கள் இன்று 31-03-2021 புதன் கிழமை அதிகாலை 1.15 மணி அளவில் வபாஃத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார்: அன்னார்: அன்னார்: அன்னார்: அன்னார்: அன்னார்: அன்னார்: சமூக சேவை ஆர்வலர் மட்டுமின்றி, பள்ளியோடு தொடர்புடையோர் அனைவருக்கும் இவரின் மறைவு தனிப்பட்ட இழப்பு. ‘தோப்’ என்று அழைக்கப்படும் முழு ஆடை அணிந்து ஏர்வாடியில் தொழ வரும் ஒரு சிலரில் இவர்களும் ஒருவர். எப்போதுமே முகத்தில் ஒரு மாறாத அழகிய புன் சிரிப்பு. அவர்கள் பேசுவது அவர்களுக்கே கேட்குமா என்று கூறும் அளவுக்கு சன்னமான குரலில் சாந்தமாக அமைதியாக பதில் தரும் பாங்கு. இவர்கள் கோபப்பட்டு, அன்னாரின் ஜனாஸா, இன்று 31-03-2021 : புதன் கிழமை அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்யவும். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன். இறைவா, இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக. இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பேற்றுக் கொள்வாயாக. |
|
|
Posted By:
peer on 3/31/2021 7:37:16 AM
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||