Events


Event Date: 4/23/2021
Afterlife of ரஷிதா (8வது தெரு)
Date: 4/23/2021        
Time: 03:00 AM

அஸ்ஸலாமு அலைக்கும்🧢

🧢ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ🧢

🧢மரண அறிவிப்பு🧢

🧢நெல்லை ஏர்வாடி🧢

8வது தெரு கதவு எண் 14 பார் 29 இல் வசித்து வந்த

சலந்தர் லெப்பை என்ற ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும்

மற்ஹூம் மேத்தா பிள்ளை மரைக்கார் அவர்களின் மகளும்

மர்ஹூம் முஹம்மதுசலாகுதீன்

பாத்திமா நாச்சி

நாகூர் மீராசாஹிப்

சுல்தான் பீவி

முகைதீன் பார்த்து

ஆகியோரின் சகோதரியும்

என் எஸ் நூஹ் லெப்பை சலாவுதீன் அவர்களின் மாமியும்

நபிஷா மர்ஹூம் சேக் முகம்மது


ஆகியோரின் தாயாருமான

🧢ரஷிதா அவர்கள்🧢

இன்று 23 4 2021 வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம்

இன்ஷா அல்லாஹ்

நாளை 24 4 2021 சனிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில்

🧢முஹல்லம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது🧢

அன்னாரது மறுமை வாழ்விற்காக துவா செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Posted By: peer on 4/23/2021 11:31:48 AM


« JAN
FEBRUARY 2026
MAR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other