Events


Event Date: 4/26/2021
Afterlife of அனீஸா அலி
Date: 4/26/2021        
Time:

அனீஸா அலி துபாயில் வபாஃத் ஆனார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

இன்று: 26-ஏப்ரல்-2021 திங்கள் கிழமை மாலை துபாயில் வைத்து வஃபாத்தானர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னார்:
நெல்லை ஏர்வாடி 8வது தெருவை சார்ந்த அலி ( Enoc, முன்னால் ஈமான் துபாய் தலைவர் ) அவர்களின் அன்பு மனைவி ஆவார்கள்.

அன்னார்: என் மச்சான் மர்ஹூம்: கட்டளை தெரு முன்னால் முத்தவல்லி மீராசாஹிபு மச்சான் மற்றும் நஜ்மா தாத்தாவின் மகள் ஆவார்கள்.

அன்னார்: முன்னால் ஏர்வாடி பஞ்சாயத்து தலைவர் மர்ஹூம்: கோ. அ. மு. மீரான் மாமா மற்றும் மர்ஹூமா: யாஸின் மாமி ஆகியோரின் மருமகள் ஆவார்கள்.

அன்னார்:
ஹனீப் துபாய்
ஷர்பிராஸ் கத்தர்
பெனாஷிர் சென்னை
ஆகியோரின் சகோதரி ஆவார்கள்.

அன்னார்:
சிராஜுதீன், ( ஏர்வாடி முஸ்லிம் ஜமாத் )
(அல் ஹுதா ஹஜ் சர்வீஸ்)
பிரோஸ்,
மீராசாஹிபு,

B. K. முஹைதீன்
உவைஸ் (முன்னால் ஈமான் சங்கம் துபாய்)
ரியாஸ் (புதிய விடியல்)
ஆகியோரின் பெரியம்மா மகள் சகோதரி ஆவார்கள்.

அன்னார்:
மர்ஹூமா: மிஷிரியா தாத்தா,
நூர்ஜஹான் தாத்தா ஆகியோரின் சகோதரி துபாயில் வசிக்கும் நஜ்மா தாத்தாவின் மகள் ஆவார்கள்.

அன்னார்:
மல்க் (தூத்துக்குடி)
அப்துல் காதர் (மதுரை)
ஜவஹர் (துபாய்)
மீராபானு (ஏர்வாடி)
ஆகியோரின் சகோதரர் மனைவி ஆவார்கள்.

இன் ஷா அல்லாஹ், ஜனாஸா நல்லடக்கம் துபாயில் நடைபெரும்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

இறைவா இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக.
இவர்களின் பாவங்களை நீ மன்னிப்பாயாக.
இவருடன் சேர்த்து எங்களையும் நீ மன்னிப்பாயாக
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக.
இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக.
அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக.
இவர்களுக்கு நீ ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வாயாக.
இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பேற்றுக் கொள்வாயாக.

நிச்சயமாக நாம் படைத்தவனுக்கே உரியவர்கள்.

மேலும் நாமும் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் தான்.

Alimalik peer Mohamed

Posted By: peer on 4/27/2021 7:35:19 PM


« NOV
DECEMBER 2025
JAN »
Sun Mon Tue Wed Thu Fri Sat
30 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other