Events


Event Date: 6/8/2021
Afterlife of S.அப்துல்காதர்
Date: 6/8/2021        
Time: 12:30
7வது தெரு நூஹ் வீடு மர்ஹும் களக்காட்டர் சேக்மதார் மர்ஹும் நூ‌ஹ் வீடு நூ.இ.முகம்மது பாத்தும்மா(மம்மரும்மா) ஆகியோரின் மகனும்
பாளையத்தார் சித்தி ஜுனைதா அவர்களின் கணவரும் தூத்துக்குடியில் பெரும் வணிகம் செய்து வந்தவரும் ஆன S.அப்துல்காதர் அவர்கள் நேற்று( 8.6.21)12.30 மணி அளவில் வபாஃத் ஆனார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்ய வேண்டுகிறோம்
அன்னாரின் ஜனாசா தொழுகை ,அடக்கம் தூத்துக்குடியில் நடைபெறும்
இதன் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
Posted By: peer on 6/9/2021 4:17:26 AM


« JAN
FEBRUARY 2026
MAR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other