|  
                       Event Date: 10/17/2022 
                     | 
                  |
| Afterlife of ஃபாத்தி முத்து, 7வது தெரு | |
| Date: 10/17/2022 |  
                       Time: 2:30 PM 
                     | 
  
                 
|  
                       அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மரண அறிவிப்பு நெல்லை ஏர்வாடி7வது தெருவில் வசித்துவந்த. மர்ஹூம் . அசனி அலி(மஸ்கட் அலி) (ஃபிட் & ஃபிளை செருப்புகடை உரிமையாளர்)அவர்களின் மனைவியும் மர்ஹூம் களக்காட்டர் யாகூப் *மர்ஹூம் அப்துல் ரஹீம் * அசன் பானு , சித்தி அல்லிமா, ஆஷிக் மீரான் , ஷர்மிளா ஆகியோரின் தாயாருமாகிய ஃபாத்தி முத்து அவர்கள் இன்று 17/10/2022 திங்கள்கிழமை மதியம் 2:30 மணியளவில் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் *அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை 18/10/2022 செவ்வாய் கிழமை லுஹர் தொழுகைக்குப் பின் கீழமுஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் * அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக து ஆ செய்யுமாறு வேண்டி கொள்கிறோம்  | 
                  |
|  
                       Posted By:  
                        peer  on  10/17/2022 5:38:07 PM 
                     | 
                  |
 
                
  | 
            
              
  | 
          ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||