Events


Event Date: 4/8/2026
Afterlife of மாயினா அஹமது மீரான் சாஹிபு (நி
Date: 4/8/2026        
Time: 15:00

ஜனாப்: மாயினா அஹமது மீரான் சாஹிபு (நிலா பேக்ஸ்)
இன்று: 08-ஏப்ரல்-2026
புதன் கிழமை
மதியம்: 03:00 மணிக்கு வபாஃத் ஆனார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார்:
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி,
3ஆவது தெருவில் வசித்து வருகிறார்கள்.

அன்னார்:
மாயினா குடும்பத்தை சார்ந்தவர்கள்.

அன்னார்:
மர்ஹூம்: அசன் முகைதீன்
மற்றும்
மர்ஹூமா: முகம்மது பாத்திமா
ஆகியோரின் அருமை மகன் ஆவார்கள்.

அன்னார்:
மர்ஹூமா: மெஹர் நிஷா
அவர்களின் பாசத்திற்குறிய கணவர் ஆவார்கள்.

அன்னார்:
அஹமது நெளஃபல் ரிஸ்வான்,(நிலா பேக்ஸ்)
அசன் நிலோஃபர் ஃபாத்திமா,
செய்யது இம்ரான் ஃபரீத்
ஆகியோரின் அன்பு தகப்பனார் ஆவார்கள்.

அன்னார்:
மர்ஹூமா: கச்சிபாத்து,
மர்ஹூமா: சுபைதாள்
முகைதீன் அப்துல் காதர்,
ஹைருன் நிஷா,
ஆகியோரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை
நாளை: 09-ஏப்ரல்-2026
வியாழக் கிழமை,
லுஹர் தொழுகைக்குப் பின்
மேல முஹல்லம் ஜும்மா மஸ்ஜிதில் நடைபெறும்.

அதை தொடர்ந்து அங்குள்ள
மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் அறியத் தருகிறார்கள்.

தொடர்புக்கு:


குல்லு நஃப்ஸின்
தாயிகதில் மவுத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹும்மக்பிர்லஹூ வர்ஹம்ஹூ
வ ஆஃபியஹூ வஹ்பு அன்ஹூ.

இறைவா இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக.
இவர்களின் பாவங்களை நீ மன்னிப்பாயாக.
இவர்களுடன் சேர்த்து எங்களையும் நீ மன்னிப்பாயாக
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக.
இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக.
அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக.
இவர்களுக்கு நீ ஜன்னத்துல் பிஃர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

இவர்களை பிரிந்து வாடும்
இவரின் அன்பு குடும்பத்தார்களுக்கும்,
அருமை நண்பர்களுக்கும்,
உற்றார்-உறவினர்களுக்கும்,
மிக அழகிய பொறுமையை நீ தந்தருள்வாயாக.

இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பேற்றுக் கொள்வாயாக.

நிச்சயமாக நாம் படைத்தவனுக்கே உரியவர்கள்.
மேலும் நாமும் ஒரு நாள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் தான்.

-அலிமாலிக் பீர் முஹம்மது.

Posted By: peer on 4/8/2026 6:40:44 PM


« APR
MAY 2026
JUN »
Sun Mon Tue Wed Thu Fri Sat
26 27 28 29 30 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other