Posted by Kashif
(sohailmamooty) on 9/17/2009
|
|||
சிறுபான்மை மக்களோடு சிறந்தமுறையில் உறவை பேணுங்கள்:போலீஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு புதுடெல்லி:சிறுபான்மைமக்களோடு சிறந்த முறையில் உறவை பேணவும், அவர்களுடைய நம்பிக்கையை பெறவும் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் பேசும்பொழுது உத்தரவிட்டுள்ளார். http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_1409.html
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |