ஷோசியல் டெமாக்ராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில நிர்வாகிகளின் நியமனம் அதிகரரம் மக்களுக்கே என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட தலித்த்துகள் ஆகியோரின் அரசியல் நம்பிக்கையாய் அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்'டி ஆஃப் இந்தியாவின் தமிழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் 26-9-2009 அன்று மதுரையில் ரத்தினா ரெஸிடென்சில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைவராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் தலைமையேற்றார்கள் சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் இ அபுபக்கர் சாஹிப் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் கிழ்கண்ட நபர்கள் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தேடுக்கப்படார்கள். மாநில தலைவர் : கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி சாஹிப் மாநில துனை தலைவர் : அப்துல் ஹமிது (எ) பிலால் ஹாஜியார் மாநில பொதுச் செயலாளர் : எஸ். முஹம்மது முபாரக் ,எம். எம். கே. ஜமால் செயலாளர் : தாஹிர் சாஹிப் பொருளாளர் : எஸ். எம். ரபிக் அஹமது சாஹிப் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.யாமுதைதின், ஏ.பக்ருதீன், அப்துல்சர்தார், அப்பாஸ், மெளலானாநிஜாம் முஹைதீன், ஏ.எஸ் இஸ்மாயில், எம்.முஹம்மதுஅலி, ஜின்னா,ஷேக்தாவூது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் எஸ்.டி.பி.ஐ தமிழகத்தில் வளர்ப்பதற்காக பாடுபடுவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இடுகையிட்டது பாலைவனத் தூது நேரம் 1:37 PM 0 கருத்துரைகள் லேபிள்கள்: இந்தியா
http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_5298.html
|