Posted by Mohamed Mohideen
(md.mohideen) on 10/12/2009
|
|||
மலேசியாவில் இந்த வருடம் மொத்தம் 759 மக்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இந்த தொகை கடந்த செப்டம்பர் மாதம் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர்களின் எண்ணிக்கை ஆகும். சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 597 ஆக இருந்தது. இதனை Federal Territory Malaysian Islamic Development Department தெரிவித்துள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |