Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 12/6/2009
|
|||
ஏர்வாடி அணைக்கரையை சேர்ந்த திரவியம் நாடார் அவர்களின் மகன் மாசான முத்து என்பவர் ஏர்வாடி ஆலங்குளத்திலிருந்து ஏர்வாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வரும் போது மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேரூந்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறைவனடி சேர்ந்தார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |