Posted by Kashif
(sohailmamooty) on 12/15/2009
|
|||
நெல்லை ஏர்வாடியில் ஏழை பெண்களுக்கு நலஉதவி
குர்பானி தோல் வசூல் செய்து ரூ. 30,000த்தில் 7 நபர்களுக்கு தையல் எந்திரமும், ஒரு பெண்ணிற்கு மாவு அரைக்கும் கிரைண்டரும் வழங்கப்பட்டது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |