Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 12/19/2009
|
|||
தமிழ்நாடு மினசார வாரியம், நெல்லை மினபகிர்மான வட்டம், நெல்லை நகர்புற கோட்டம், சமாதானபுரக்கில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் மின் தடை சம்பந்தமான குறைகளை 0462 2562900, 0462 12660, 9487897027, 9487897028, 9487897029, 9487897030 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெர்pவிக்கலாம்.
இது நெல்லை நகர்புறம் மற்றும் ஏர்வாடி, வள்ளியுர், களக்காடு போன்ற நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ளவர்கள் மட்டும் இவ் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது. இதர பகுதிகளில் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |