அல்லாஹ்வின் திருப்பெயரால். . . . .
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதரர்களுக்கு,கடந்த 27-2-2010 தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட அளவில் நடந்த 'சமூக நல்லிணக்க விழா' கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் . . எங்களது (ERUVADI)சகோதரன் M.அஸ்·பாக் அகமது. " உலக அமைதிக்கு இஸ்லாம் காட்டும் வழி " என்ற கருப்பொருளில் உரையாற்றி மாவட்ட அளவில் மூன்றாம் பரிசை பெற்றார், பரிசலிப்பு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் திரு.வள்ளளார் பரிசுகள் வழங்கி கவுரவித்தார், நிகழ்ச்சியில் ஜனாப்.கமாலுதீன் (முதல்வர் S.A.R கலை கல்லூரி கூத்தாநல்லூர்), ஜனாப்.K.A.R முகைதீன் (Vice President Chamber of Commerece Dindigul), தொழில் அதிபர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர் M.அஸ்·பாக் அகமது திண்டுக்கல் S.M.B.மெட்ரிகுலேசன் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். மறுமைக்கும் இம்மைக்கும் பயனலிக்கும் வகையில் மேலும் மேலும் பல வெற்றிகள் பெற. . . வாழ்த்துகளோடும் 'துஆ' களோடும் . .
ERUVADI BROTHERS IN MUMBAI
http://groups.yahoo.com/group/nellaieruvadi/attachments/folder/250994034/item/225777654/view?picmode=large&mode=tn&order=ordinal&start=1&dir=asc
.
|