Posted by Mohamed Gani K.
(ganik70) on 3/17/2010
|
|||
Wednesday, March 17, 2010அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.யு.) உறுப்பினர் செயலாளர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், இந்தியா முழுவதும் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஒரு என்ஜினீயரிங் கல்லூரி யிலோ அல்லது படிப்பிலோ சேருவதற்கு AICTE-ன் இணைய தளத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரி களின் பட்டியலை பார்க்க வேண்டும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |