Posted by Kashif
(sohailmamooty) on 3/29/2010
|
|||
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிஷன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் 28-03-2010 அன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் உள்ள ஹோட்டல் பிரஸிடெண்டில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பல முஸ்லிம் இயக்கங்களும் மற்றும் சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் முக்கிய உரையாற்றி ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |