Posted by Haja Mohideen
(Hajas) on 9/25/2010
|
|||
ஏர்வாடி வளர்ச்சி மன்றம் Ph : 04637 240501 53/13 வடக்கு மெயின்ரோடு Cell : 94866 60970 ஏர்வாடி 627 103
ஏர்வாடி கைகாட்டியில் சாலை ஓர பூங்கா திறப்பு விழா அழைப்பிதழ்
நாள் 27-09-2010 திங்கள் கிழமை, மாலை 4.30மணி
தலைமை : திரு.ஆ.அபுபக்கர் B.A, அவர்கள் தலைவர் வளர்ச்சி மன்றம்
முன்னிலை : அல்ஹாஜ்.S.முஸ்தபா அவர்கள் நிறுவனர் சிட்டிகோல்ட், மும்பை
திரு.S.முப்பிடாதி அவர்கள் ஆலோசகர் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை(TVS)
வரவேற்புரை : திரு.அண்ணாவி MAS உதுமான் BA., அவர்கள் செயலாளர், வளர்ச்சிமன்றம்
திறப்பாளர் : திரு.M.அபுபக்கர் அவர்கள், (நன்கொடையாளர்) யுனிவர்ஸல் கோல்ட் ஸ்டோரேஜ் பீமாவரம்
வாழ்த்துரை : திரு.P.அனந்தநாராயணன் BSC.,MA.,MEd., அவர்கள் துணைத் தலைவர், வளர்ச்சிமன்றம்
திரு.S.A காதர் BABL.,அவர்கள் சட்டஆலோசகர், வளர்ச்சி மன்றம்
நன்றியுரை : திரு.M.சுப்பிரமணியன் அவர்கள் பொருளாளர், வளர்ச்சி மன்றம்
அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
M.A.S.உதுமான்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |