Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 9/30/2010
|
|||
அலஹாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பிரிவாக பிரித்து அதில் ஒன்றை பாபர் மசூதி கமிட்டிக்கும் மற்றொன்றை நிர்மயோகி அகாராவிற்க்கும் மீதி பகுதியை ராமர் கோவில் கட்ட பிரித்துக் கொள்ள வேன்டும் என நீதி மன்றம் ஆணை பிரப்பித்துள்ளது. மூன்றாக பிரிக்கும் வரை தற்போதைய நிலையே தொடரும்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |