Posted by M.nowfal Rameez Khadir
(nowfal) on 10/10/2010
|
|||
08/10/2010 அன்று ஜும்மாவிற்கு பிறகு நடைபெற்ற லெப்பைவலவு ஜமாத் கூட்டத்தில் கீழ்கண்டவர்கள் ஜமாத் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ளார்கள். தலைவர் :வி எம் ஸ் ஷேக் (வாழைக்காய்) முத்தவல்லி :க. மு. அப்துல்காதர் பொருளாளர் :இதயத்துல்லா (பீர்மன்னா) உறுப்பினர்கள் காஜா முஹைதீன் (கோசா) சுபுகான் ஷரீப் (வெல்டிங்) பீர் முஹம்மது (அஹமதுஅம்மாள் டீச்சர்) முஹம்மது முஹைதீன் (எஸ்.டி.முஹைதீன்) சலீம் (நிஸாம் மெடிக்கல்ஸ்) சாம் சஹாப்தீன் (சாமு) இமாம் : ஆசிக் அஹமது (பைஜி) |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |