Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 12/14/2010
|
|||
14/12/2010 அன்று நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நாங்குநேரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், நாங்குநேரி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மொஹ்ரம் சமாதான கூட்டத்தில் ஏர்வாடி முஸ்லீம் பொது ஜமாத் நிர்வாகிகள், ஆறாவது தெரு, லெப்பைவளவு முஹ்ரம் விழா குழுவினர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர், ஜாஃக் அமைப்பை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவரும் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வாய்ப்பழிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர், ஜாஃக் அமைப்பை சார்ந்தவர்கள் கையெழுத்திடாமல் சென்றுவிட்டார்கள். தீர்மானித்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |