Posted by S Peer Mohamed
(peer) on 12/16/2010
|
|||
மொளலானா, மெளலவி, அல்ஹாஜ்
இன்று (17-12-2010) காலை 11.30 மணிக்கு கீரணூரில் நல்லடக்கம் .நடைபெறும் வெள்ளிக்கிழமை இரவு, ஆஷுரா தினத்தன்று, நோன்பு நோற்ற நிலையில் இந்த உலகை விட்டும் பிரிந்த மொளலானா கலீல் அஹமத் கீரனூரி அவர்களுக்காக துஆச் செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம்.
அன்னாரின் அற்புதமான பயான்களைக் கேட்பதற்கு: http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=3&authID=29
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |