Posted by Muzammil
(eruvadi_acp) on 1/8/2011
|
|||
திருநெல்வேலி இருந்து ஏர்வாடி வழியாக களியக்காவிளை செல்ல வேண்டிய பேருந்து ஏர்வாடி வராமல் சென்றதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டி.
திருநெல்வேலி புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து 31-12-2010 ஏர்வாடிக்கு செல்வதற்காக ஏர்வாடியை சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகள் , நேயாளிகள், கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பேருந்து வருகைக்காக காத்துநின்றார்கள் . அப்பொழுது சரியாக நேரம் மாலை 6.50 மணியளவில் . திருநெல்வேலியிருந்து ஏர்வாடி வழியாக களியக்காவிளை செல்லும் பேருந்து. பேருந்து நிலையத்தில் வண்டி எண். வுN74N1227 நின்றுக் கொண்டுயிருந்ததது. அப்போழுது டைம் கிப்பர் இந்த போருந்து ஏர்வாடி வழியாக செல்லும் என்று சொன்ன காரணத்தல் உடணடியாக அங்கு நின்ற அனைவரும் பேருந்தில் ஏறினோம் . ஆனால் நடத்துநரும், ஒட்டுநரும் இந்த பேருந்து ஏர்வாடி வழியாக செல்லாது என்று ஏறிய 15நபர்களை இறக்கி விட்டு பேருந்து சென்றது. எனவே ஏர்வாடி வழியாக செல்லாத பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிது நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |