Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 2/11/2011
|
|||
லெப்பைவளவு முஹல்லா முத்தவல்லியாக சேவையாற்றி வந்த ஜனாப்.எஸ்.எம். அப்துல்காதர்(கனா.முனா)உடல் நலம் சரியில்லாததால் 28/01/2011 அன்று தனது பதவியை ராஜனாமா செய்துவிட்ட படியால் புதிய முத்தவல்லியை தேர்ந்தெடுப்பதற்காக 11/02/2011 அன்று ஜும்மாவிற்கு பிறகு லெப்பைவளவு முஹல்லாவின் பழைய முத்தவல்லி ஜனாப் கே.எஸ்.ஏ.காதர் மீராசாகிபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில்(பொதுக்குழு) ஹாஜி.உமர் பாரூக்,(பாரூக் அப்பா மும்பை) அவர்களை இமாம் ஆசிக் அஹமது (பைஜி)முன் மொழிய ஏக மனதாக முஹல்லாவாசிகள் அனைவரின் விருப்பத்தோடு நியமனம் செய்யப்பட்டார்கள். ஜனாப்.எஸ்.எம். அப்துல்காதர்(கனா.முனா) அவர்களை கவ்ரவிக்கும் விதமாக செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்கள். தற்போதைய லெப்பைவளவு முஹல்லா ஜமாத் உறுப்பினர்கள் விபரம். தலைவர் :வி எம் ஸ் ஷேக் முஹம்மது,(வாழைக்காய்) த.பெ.லெப்பை, 64எ, ஒ.கே.நகர், கைபேசி:9443182417 முத்தவல்லி :ஹாஜி.உமர் பாரூக்,(பாரூக் அப்பா மும்பை) த.பெ.முகம்மது சலாகுதீன், 21/9எ, லெப்பைவளவு தெரு, கைபேசி:9543409339
பொருளாளர் :பி.ஒ.எம்.கே.கே.ஹிதயத்துல்லா (பீர்மன்னா) த.பெ.கே.காதர் மீராசாகிப், 65, லெ.ந.புரம் கம்மாளர் தெரு, கைபேசி:9944222885 உறுப்பினர்கள் எஸ்.எம். அப்துல்காதர், கனா.முனா. த.பெ.சம்சுதீன் லெப்பை, லெப்பைவளவு தெரு, கைபேசி:9943417138
எ.காஜா முஹைதீன் (கோஸா), த.பெ.எஸ்.அப்துல் காதர், 21 பி/6, லெப்பைவளவு நடு தெரு, கைபேசி:9442795686
எம்.முகம்மது ஷரீப் (பாரத் வெல்டிங்) த.பெ.முகம்மது அஜீஸ், 44, ஒகே நகர், கைபேசி:9994733687 பீர் முஹம்மது (அஹமதுஅம்மாள் டீச்சர்) த.பெ.சேக் முகைதீன், உப்பு வடக்கு தெரு, கைபேசி:9442181308 முகம்மது முகைதீன் (எஸ்.டி.முஹைதீன்) த.பெ.சாதுல்லா, 11எ/8சி, லெ.ந.புரம் கம்மாளர் தெரு, கைபேசி:9944217373 சலீம் (நிஸாம் மெடிக்கல்ஸ்) த.பெ.நிஜாம், 12/32, லெ.ந.புரம் மரக்குடி தெரு, கைபேசி:9894253231 சுபுஹான் (தெர்மாகோல் டிசைனர்) 42எ,லெப்பைவளவு தெரு, கைபேசி:9487348593 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |