Posted by Muzammil
(eruvadi_acp) on 3/1/2011
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும் ஏர்வாடி 7வது தெருவில் ஆனைப்பிள்ளை குடும்பத்தை சார்ந்த அப்துல் காதர் அவர்கள். குடும்பம் இருந்தும் அணதையாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த இரு வாரத்திற்கு முன்பாக அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மிகவும் அவதிக்குள்ளானார். அவரை தமுமுக மருத்துவ சேவை அணி சார்பாக மருத்துவமனையில் அணுமதித்து பராமரித்து கொண்டிருக்கின்றோம். பெருளதார பற்றக்குறையால் அவரை கவணிப்பதற்கு பெருளுதவி தேவைப்படுகிறது. ஏனவே பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு அல்லாஹ் இன்மையிலும்,மறுமையிலும் வெற்றி தருவானாக. தொடர்புக்கு- நியாஸ் அகமது -9443416497 (தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர்)
முஸ்ஸமில்-8056433286 (தமுமுக மாணவரணி)
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |