Posted by S Peer Mohamed
(peer) on 4/13/2011
|
|||
இதனால் சுற்றுலா பயணிகள் தண்ணீருக்காக அலையும் அவலம் தொடர்கிறது. இதற்கிடையே சுற்றுலா தலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சேவை இரண்டு நாட்களாக துவங்கியுள்ளது. பழைய படகுகளை மாற்றிவிட்டு புதிய படகுகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சுற்றுலா பயணிகள் மத்தியில் உள்ளது. அதிகமான படகுகள் காலாவதியான பெடல் படகுகளாக உள்ளதால் இப்படகுகளை இயக்க சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224699
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |