Posted by Haja Mohideen
(Hajas) on 4/19/2011
|
|||
களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை புதன்கிழமை, ஏப்ரல் 20, 2011, 10:53[IST]
களக்காடு: களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிவபுரம், கள்ளியாறு, சிதம்பரபுரம் பகுதியில் தற்போது வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மலைப்பகுதிகளிலிருந்து வரும் கரடிகள் வாழை தோட்டங்களில் புகுந்து அவைகளை கீழே தள்ளி சேதப்படுத்தி வருகின்றன. தோட்டத்தில் உளள காவலாளிகள் அவைகளை விரட்டும்போது அவைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
English summary
Bears from the western ghats enter the villages near Kalakad and damage the plantation there. Farmers are unable to drive them as they attack them also. This worries the farmers in that area.
http://thatstamil.oneindia.in/news/2011/04/20/bears-damage-crops-kalakad-aid0128.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |