Posted by S Peer Mohamed
(peer) on 10/27/2011
|
|||
இ. யூ. முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் 115 இடங்களில் வெற்றி தனிச் சின்னத்தில் களம் கண்டு வெற்றி பெற்றோர் விவரம்
நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது. நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது. மொத்தம் போட்டியிட்ட 394 இடங்களில் 45 இடங்களில் மட்டுமே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களிலும் தனித்தே போட்டியிட்டு சமுதாய மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலில் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் களத்தை சந்தித்தது. தாய்ச்சபை ஊழியர்களின் மன உறுதியினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரை காப்பாற்ற வேண்டும், தாய்ச்சபையின் தனித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்திட தேர்தலை சந்தித்தனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பண பலம், படை பலத்தோடு தேர்தலை சந்தித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் சமு தாயத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தங்களுக்கு இருக்கும் நல்மதிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்தித்தனர். போட்டியிட்ட 394 இடங்களில் 115 இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றது. வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவரம் வருமாறு: நகர்மன்ற உறுப்பினர்கள் கடையநல்லுhர் தென்காசி 7) எம்.செய்யது ஆபில் 25 ,, புளியங்குடி 8) ஏ.முகைதீன் பிச்சை 20 ,, இராமநாதபுரம் நாகப்பட்டினம் ஆம்பூர் குளச்சல் பேர்ணாம்பட் காயல்பட்டினம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 1) கானை - அமீர் அப்பாஸ் ஊராட்சி மன்ற தலைவர் 1) வழுத்தூர் - தமிழ்ச் செல்வன் பெருநாழி பண்டாரவாடை வழுத்தூர் < சக்கராபள்ளி புலிவலம் மங்கலம் பெருநாழி தரைக்குடி நரிப்பையூர் செல்வனூர் வாலாந்தரவை ரகுநாதபுரம் அரிகேசவநல்லூர் பாம்புகோயில்சந்தை சம்பன்குளம் ரவணசமுத்திரம் கனகராம்பட்டு ஈசநத்தம் ஜமீன் ஆத்தூர் அம்மாபேட்டை பழவேற்காடு நிலாக்கோட்டா விலாங்கூர் பிதர்காடு சாம்பவர் வடகரை அலுன்டு வலங்கூர் 44) நாசர் முதலியார்பட்டி மாலிக் நகர் மேட்டூர் ரஹ்மானியாபுரம் அருளாட்சி வீராணம் கலிநீர் குளம் குத்துக்கல் வலசை தேன்பொத்தை பத்தமடை ஓவர்ச்சேரி தேவர் சோலை கோட்டகுப்பம் `` பள்ளிகொண்டா லால்பேட்டை சாத்தான்குளம் வாசுதேவநல்லுhர் ஜாப்ராபாத் முத்துப்பேட்டை ஆர்.எஸ். மங்கலம் சேரன்மாதேவி நெல்லை ஏர்வாடி மேலச் சேவல்
அல்ஹம்துலில்லாஹ் ஆடுதுறை எ. எம். ஷாஜஹான். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |