அஸ்ஸலாமு அலைக்கும். அன்பார்ந்த ஏர்வாடி வாழ் சகோதரர்களுக்கு கடந்த சில வருடங்களாக நமது அறிவகம் கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டு சிறந்த முறையில் தங்களின் ஆதரவோடு செயல்படுத்த பட்டுள்ளது அதே போல இந்த வருடமும் ஏற்பாடு செய்துள்ளோம் விருப்பமுள்ள சகோதரர்கள் 04/11/2011 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு பங்கின் விலை ருபாய் 1250 (மாடு) துபாய் தொடர்புக்கு : சகோதரர் அஸ்ரப் +971 55 975 3530 அபுதாபி தொடர்புக்கு : சகோதரர் இம்ரான் +971 50 954 6242 ஏர்வாடி தொடர்புக்கு : சகோதரர் முகைதீன் +91 9566 77 3469 சகோதரர் சலாகுதீன் +91 9790 35 3483 -- தங்கள் வீடுகளில் அறுக்கப்படும் ஆட்டின் தோல்களை நமது ஊரில் செயல் பட்டு வரும் புதிதாக இஸ்லாத்தை ஏற்று 70 மேற்பட்ட சகோதரிகளுக்கு மார்க்க கல்வி கற்று தரும் தாருல் ஹிக்மா (பெண்கள் அறிவகம்)மதரசாவிற்கு தந்து உதவுங்கள்.மேலே தரபட்டுள்ள ஏர்வாடி தொடர்பு நம்பரை அழைத்தால் தங்கள் வீடுகளுக்கே சென்று தோலை பெற்றுகொள்வோம். நமது எண்ணங்களும் முயற்சிகளும் நிறைவேற துவா செய்தவனாக ... முகைதீன்
|