Posted by Haja Mohideen
(Hajas) on 11/5/2011
|
|||
பக்ரீத் பண்டிகை குர்பானி வழங்க நெல்லை,தூத்துக்குடி, குமரிக்கு 9 ஒட்டகங்கள் வருகை நவம்பர் 05,2011,03:43 IST திருநெல்வேலி:பக்ரீத் பண்டிகையன்று குர்பானி வழங்குவதற்காக ஆந்திராவில் இருந்து
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பகுதிகளுக்கு 9 ஒட்டகங்கள் வாகனங்கள் மூலம்
கொண்டு வரப்பட்டுள்ளன.முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும்
ஒன்றாகும். இந்த பண்டிகையன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.அதன்
பின் முஸ்லிம்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ஆடு, மாடு, ஓட்டகம் போன்றவற்றை பலியிட்டு,
அந்த இறைச்சியை 3 பங்குகளாக பிரித்து ஒன்றை வீட்டிற்கும், 2வது பங்கை
குடும்பத்தார், உறவினர்களுக்கும், 3வது பங்கை ஏழைகளுக்கும் வழங்குவது
வழக்கம்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=343894
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |