Posted by Mohamed Uvais
(jasmin) on 6/13/2012
|
|||
அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் நமது ஈமான் அமைப்பின் மாதாந்திர பொதுக் குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ( 15.06.12) அன்று மாலை ஐந்து மணிக்கு துபை முதினாவில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ஈமான் ஸகாத் கமிட்டி ஆரம்பம் செய்யப்பட உள்ளதால் அனைத்து ஏர்வாடி சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |