Posted by S Peer Mohamed
(peer) on 7/29/2012
|
|||
துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ) வருடந்தோறும் ரமலான் மாதத்தில் பாரம்பர்ய தமிழக நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு வழங்கி வருகிறது. கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட டாக்குமெண்டரி. மேலும் இப்பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட விரும்பும் சகோதரர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |