Posted by S Peer Mohamed
(peer) on 7/30/2012
|
|||
அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்) நமது ஈமான் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை ( 03.08.2012) இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சகோதரர்களும் தவறாது கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டு்க் கொள்கிறோம். இடம் - (புதிய) கராச்சி தர்பார், சனா பேஷன் மற்றும் கராமா மெட்ரோ ஸ்டேசன் அருகில் கராமா
நிகழ்ச்சி நிரல் மாலை 5.15 - 5.25 கிராஅத் மற்றும் விளக்கம் - சகோதரர் முஹம்மத் 5.25 - 5.45 மனம் திருந்த மறு வாய்ப்பில்லை - சகோதரர் ஜகரியா 5.45 - 6.05 நடமாடும் குர்ஆனாக நாம் - சகோதரர் பெரோஸ்கான் 6.05 - 6.30 வறியவர்களின் துயர் துடைப்போம் - சகோதரர் ஜலால் 6.30 - 6.55 ஈமான் செய்திகள் மற்றும் பரஸ்பர சந்திப்புகள 6.55 - 7.05 பிரார்த்தனை நேரம் -------------------------------------------------------------------------------- நோன்பு திறந்து விட்டு பின்புறமுள்ள பள்ளிக்கு சென்று மக்ரிப் தொழுகையை நிறைவேற்றி வந்த பின்னர் உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவடையும். அனைத்து சகோதரர்களும் மாலை 5.15க்கு வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...தா”மதத்”தை பின்பற்றாமல் இஸ்லாமிய பண்பை நடைமுறைப்படுத்துவோம்.. மேலதிக தொடர்புக்கு - சகோதரர் அப்துல்லாஹ் 050 8541739 வாகன வசதி தேவைப்படும் சகோதரர் அமீர் புஹாரி (050 2950887) மற்றும் சகோதரர் ஜமால் (050 5180453)ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும். அன்புடன் அழைப்பது ஈமான். அமீரகம் 2010 இப்தார் புகைப்படங்கள் http://groups.yahoo.com/group/nellaieruvadi/photos/album/765888557/pic/list |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |