Posted by S Peer Mohamed
(peer) on 8/5/2012
|
|||
துபாய் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் அனைவரையும் அதிசயிக்க வைக்கும் தஜிகிஸ்தான் சிறுவன். துபாய்: துபாயில் நடந்து வரும் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான். துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சியையொட்டி சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பங்கேற்றுள்ள தஜிகிஸ்தானைச் சேர்ந்த லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வயது சிறுவன் தனது திறமையினால் அனைவரையும் அதிசயிக்கச் செய்து வருகிறான். திருக்குர்ஆனின் எந்தப் பகுதியில் இருந்து எந்த வசனத்தைக் கேட்டாலும் அது எந்த சூராவில் வருகிறது, எத்தனையாவது பக்கம், அந்த சூராவில் எத்தனை எழுத்துக்கள், வசனம் இறங்கிய வரலாறு என அனைத்துத் தகவல்களையும் எவ்வித தயக்கமும், யோசனையுமின்றி உடனுக்குடன் தெரிவித்து வருவது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடுவர்களை வியக்க வைத்துள்ளது. அந்த மாணவனை நடுவர்களும், பார்வையாளர்களும் மனம் மகிழ்ந்து வாழ்த்தினர். 16வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் இதுவரை இப்பொடியொரு திறமை மிகுந்த மாணவரை பார்த்ததில்லை என இப்போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு இந்தியரான தமிழகத்தின் மதுக்கூரைச் சேர்ந்த நூருல் அமீன் தெரிவித்துள்ளார்.
12 year old’s impeccable knowledge of Quran amazes all Dubai: He is diminutive, cute-looking and with a permanent smile on his face. He also has the honour of being a disciple of Tajikistan’s Grand Imam Syed Mukarram Abdul Qadir. But the 12-year-old Lutfullah Khaliqov, who memorised the entire Quran in just a year, has more under his belt. One of the participants at this year’s Holy Quran competition, he is no ordinary contestant. Give him a verse number and he will recite the verse for you and vice versa. Not just that, he can also tell you the page number where the verse appears, the first as well as the last verses on that page.
Khaliqov, whose extraordinary memory has won him several Quranic competitions and brought him numerous honours, remembers the number of verses in each chapter of the Quran as well as the starting and ending verses of each chapter. He also remembers the starting and ending verses of each page of the Quran and whether a verse was revealed in Makkah or Madinah. The boy from Dushanbe gave a live demonstration of his skills on stage at Quran Awards to the amazement of a weekend crowd. “What he remembers is really amazing. Memorising the entire Quran itself is a gigantic task and to remember these little details is something special,” said Shakeeb Ahmad, an Islamic scholar with Juma Al Majid Centre for Culture and Heritage, who witnessed Khaliqov’s performance.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |