Posted by Mohamed Uvais
(jasmin) on 9/13/2012
|
|||
அன்புள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ் நமது ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் வரும் வெள்ளி ( 14.09.2012) அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை சகோதரர் ஹனீப் இல்லத்தில் வைத்து நடைபெறும்.அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம் -
Brother Haneef Residence
801, Al Majid Building
Behind Emirates Bank
Near to Grand Hotel
Al Qusais
( Near Airport Free Zone station)
மேலதிக தொடர்புக்கு 055-1019579, 050-4225730, 050-4567487 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
ஈமான்,அமீரகம்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |