Posted by S Peer Mohamed
(peer) on 10/24/2012
|
|||
ஏர்வாடியில் நேற்று மதியம் (அக். 22) சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த மூன்று நாட்களாக தூறிக்கொண்டிருந்த மழை நேற்று மதியம் 2 மணி நேரம் கன மழையாக பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. புதுக்குடி தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் தண்ணீருடன் புகுந்தன.
(போட்டோ: மீரான் யூசுப் - http://www.facebook.com/meeran.yousuf )
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |