Posted by S Peer Mohamed
(peer) on 11/13/2012
|
|||
ஏர்வாடியில் மின்சாரம் தாக்கி 3வது தெருவை சேர்ந்த சலாகுதீன் மகன் பீர் (30) என்பவர் பலியானார். இதில் சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி அவரது உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |