Posted by Haja Mohideen
(Hajas) on 11/22/2012
|
|||
கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் பரபரப்பு! இதற்கு அவதூறு வழக்கு பாய்ந்து வர வேண்டுமே!
Viruvirupu, Thursday 22 November 2012, 07:33 GMT
கீரமங்கலம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவரங்குளம் ஒன்றிய கிளையின் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கட்சி வேறுபாட்டையும் மறந்து அனைத்து மக்களும் கூடி நின்று இந்த போஸ்டரை பார்க்கிறார்கள். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, அ.தி.மு.க.வினரும் பார்த்து ரசிக்கிறார்கள். அந்த விதத்தில், சமத்துவத்தை ஏற்படுத்தியதற்காக அ.தி.மு.க. அரசு பெருமைப்படலாம். அம்மாவையும், 32 அமைச்சர்களையும் தவிர, எல்லோரும்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். போஸ்டரில் என்ன எழுதியுள்ளது என்பதை நீங்களே கீழேயுள்ள போட்டோவில் படித்து தெரிந்து கொள்ளவும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |