Posted by S Peer Mohamed
(peer) on 12/4/2012
|
|||
2 -12 -2012 ஞாயிறு நன்பகல் 12 மணி அளவில் நான்காவது தெரு எஸ்.எம் .மாவு மில் மாடியில் வைத்து அதிகப்படியான மின் வெட்டை நிவர்த்தி செய்ய வேண்டி அனைத்து சமுதாய மின் நுகர்வோர் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஏர்வாடியில் இருக்கும் அதிகப்படியான மின் வெட்டை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றி விவாதிக்கப் பட்டது மேற்படிகூட்டத்தில் ஏர்வாடி நலனுக்காக அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டு ,அதன் அடிப்படையில் “ஏர்வாடி நகர சமூக நல மன்றம் “என்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக திரு .பால முருகன் (இந்திரா மாவு மில்) துனைத்தலைவராக திரு.ஹமீது ஹம்சா செயலாளராக திரு.S.T முகம்மது முகைதீன் (சுப்ரீம்) துணை செயளாளர் திரு ராஜா (ஜெயம் ஹாலோ பிளாக்) பொருளாளர் திரு .சேக் பீர் முகம்மது .ஆகியோரும் ஆலோசகர்களாக ஜனாப் செய்யது சார் , ஜனாப் சலாகுதீன் IOB, திரு ஆறுமுகம் , திரு எல் .மாணிக்கம் , ஜனாப் நவாப் முகைதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் இந்த கூட்டத்தில் முடிவான தீர்மானம்:
என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது இந்த மன்றத்திற்க்கு ஏர்வாடி வாழ் மக்கள் அனைவரும் தங்களது மேலான ஆதரவையும் ,தங்களின் ஆலோசனைகளையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.... தகவல்: Si Sulthan |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |