பிரியமுள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் ஈமான் சார்பாக இரண்டாவது கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 1 அன்று ஸபீல் பார்க்கிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
நான்கு குழுவாக பிரித்து இரண்டு செமிபைனல் ஒரு பைனல் என நடைபெறும். 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும். போட்டிகள் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் சகோதரர்கள் கீழ்கண்ட சகோதரர்களிடம் தங்களது பெயரை வரும் 25 ஆம் திகதிக்குள் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்
ஸபீக் - 055 1904832 முஹைதீன் ( NMC ) - 055 9074 345 அக்ரம் - 055 9891056 கனி - 050 6788095
குறிப்புகள் - 1. பூங்காவிற்கான நுழைவுச்சீட்டுக்கள் (திர்ஹம் 5) ஈமான் சார்பாக வழங்கப்படும்.போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களை ஸ்பான்சர் செய்ய விரும்பும் சகோதரர்கள் சகோதரர் அப்துல்லாஹ் ( 050 8541739) அல்லது சகோதரர் இப்ராஹிம் ( 050 3447912) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்
2. வெற்றி பெரும் அணிக்கு ”ஏர்வாடி கோப்பை” வழங்கப்படும்.
|