Posted by Mohamed Rafiq
(namaduoor) on 2/14/2013
|
|||
ஏர்வாடி : ஏர்வாடியில் வீட்டில் துப்பாக்கி தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. நாங்குநேரி போலீசார் ஏர்வாடி லெப்பை வளைவு வடக்கு தெருவை சேர்ந்த முகைதீன் பாஷாகான் (60) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தி கைது செய்தனர். அவர் வீட்டிலிருந்து 3 துப்பாக்கிகள், 2 துப்பாக்கி பட், துப்பாக்கி பேரல், 111 ஈய குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். Produced a gun in the house arrest of ex-soldier |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |