Posted by S Peer Mohamed
(peer) on 3/9/2013
|
|||
02-03-2013 அன்று மேன்மைதாங்கிய ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் அவர்கள் தனது மனைவியுடன் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் வந்தார். அப்போது ஏர்வாடி பேருராட்சி மன்ற தலைவர் திரு.ஆசாத், திருக்குறுங்குடி பேருராட்சி மன்ற தலைவர் திரு. திருமலைநம்பி மற்றும் ஏர்வாடி வளர்ச்சி மன்ற செயலாளர் திரு. அண்ணாவி உதுமான் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |