Posted by S Peer Mohamed
(peer) on 3/9/2013
|
|||
வள்ளியூர், நாங்குநேரி இரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் பணியாளர்களை நியமிக்க கோரும் கோரிக்கை மனுவை திரு அண்ணாவி உதுமான் அவர்கள் திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் அவர்களுக்கும் மக்கள் தொடர்பு அதிகாரி அவர்களுக்கும் அனுப்பியுள்ளார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |