Posted by Haja Mohideen
(Hajas) on 4/17/2013
|
|||
மரணத்தின்பிடியில்ஊமைக்குளம்!( ஆக்கம் :- மெளலவிகீழைஜஹாங்கீர்அரூஸி ) நூற்றுக்கும்குறைவானவீடுகளேஇருக்கும்எங்கள்ஊர்ஒருகுக்கிராமம்தான். எழில்பொங்கும்இயற்கைவளத்தைபோர்வையாய்போர்த்திக்கொண்டஒரேகிராமம்எங்கள்ஊராகத்தானிருக்கும். நெஞ்சைநிமிர்த்தியதென்னைமரங்களும், வெட்கத்துடன்தலைகுனிந்துநிற்கும்வாழைமரங்களும்தான்எங்கள்ஊரின்பசுமைபுரட்சிநாயகர்கள் ! சிறியஊராயிருந்தாலும்அனைத்துசமுதாயமக்களும்கூடிவாழும்ஓர்அதிசயசமத்துவபுரம்என்றேசொல்லலாம் ! ஏனென்றால்எமதுமக்களுக்குள்ஜாதிபிரிவினையோ, தீண்டாமையோகடுகளவுமிருக்காது. ரம்ஜான்உள்ளிட்டஎந்தபண்டிகையானாலும்அவற்றைஊர்சார்பில்கொண்டாடுவதுதான்எங்கள்கிராமத்தின்தனிச்சிறப்பாகும். இந்தகண் கொள்ளா
காட்சியைகாண்பதற்கென்றேஅக்கம்பக்கத்துஊர்மக்களெல்லாம்எங்கள்ஊரின்சிறப்புவிருந்தினர்களாகவந்துசெல்வர். ராவுத்தரின்டீக்கடையும், மூர்த்தியின்மளிகைகடையும், கென்னடியின்காய்கறிகடையும்தான்எங்கள்கிராமத்தின்வணிக (shopping mall) வளாகங்கள் ! எங்கள்ஊரின்நுழைவுவாயிலைஅழகுபடுத்திக்கொண்டிருப்பதுஊமைகுளம்தான். அந்தகுளத்திற்குநீர்வற்றியஅனுபவம்இன்றுவரைகிடையாது ! மழைபெய்தாலும், பொய்த்தாலும்வற்றாஜீவநதிபோலஅந்தகுளம்தான்எங்கள்ஊரின்வாழ்வாதாரமாய்திகழ்கிறது. வெளியூர்காரர்களையும்கூடபுன்சிரிப்புடன்வரவேற்கும்அந்தக்குளத்தின்பெயரையேதான்எங்கள்ஊரின்பெயராகவும்வைத்துள்ளோம் ! சுற்றுவட்டாரபதினெட்டுப்பட்டிகிராமத்துமக்களாலும்மதிக்கப்படும்ஊமைகுளம்கிராமத்தில்பிறந்ததற்காகநாங்கள்பெருமைப்பட்டுக்கொள்வோம். வற்றாதஜீவநதியாய்இருக்கும்ஊமைகுளத்தால்எங்களுக்குப்பெருமையா? அல்லதுஎங்களின்நல்லபழக்கவழக்கங்களால்ஊமைகுளத்திற்குப்பெருமையா? என்பதைபிரித்துப்பார்க்கமுடியாது ! பரந்துவிரிந்தவயற்பரப்புதான்எங்களின்பொருளாதாரசந்தை. நெல்,கரும்பு,தென்னை,வாழைபோன்றவைகள்மிகுதமாய்விளையும்எங்கள்கிராமத்தின்மண்வளம்கண்டுவிவசாயஅதிகாரிகளேஅதிசயித்துப்போவதுண்டு. படித்தவர்கள், பாமரர்கள்என்றபாகுபாடில்லாமல்எல்லோருமேவயற்காட்டில்இறங்கிவேலைசெய்வதுகூடுதல்சிறப்பாகும். எங்களின்விளைச்சலுக்குதேவையானதண்ணீரைஊமைகுளமேவழங்கிவருகிறது ! கோடைவெப்பத்தின்போதுஅக்கம்பக்கத்துஊர்களின்குளங்கள், கண்மாய்கள், கிணறுகளெல்லாம்வற்றும்போதுஅவ்வூர்மக்கள்பெரிதும்நம்பிக்கையுடன்தண்ணீருக்காகஎதிர்பார்த்துவருவதுஎங்களின்ஊமைகுளத்தைதான். காவிரிநீருக்காகதமிழகமும்கர்நாடகமும்அடித்துக்கொள்வதைபோல, முல்லைபெரியாறுக்காககேரளாவும்தமிழகமும்மல்லுக்கட்டுவதைபோல, பாலாறுக்காகதமிழகமும்ஆந்திராவும்கீரியும்பாம்புமாகஇருப்பதைப்போலஇல்லாமல்சுற்றுவட்டாரபதினெட்டுப்பட்டிகிராமத்துமக்களுக்கும்பயன்தரும்வகையிலேயேஊமைகுளம்வாழ்ந்தது ! நாங்களும்இந்தவிஷயத்தில்பரந்தமனப்பான்மையுடன்தான்நடந்துகொள்வோம். காரணம்நீர்வளமென்பதுஇறைவனின்அருட்கொடை ! அதுமனிதனாய்பிறந்தஅனைவருக்குமேசொந்தமானதுஎன்றசித்தாந்தத்தில்நம்பிக்கையுடையவர்களாய்வாழ்ந்ததால்தான்எவ்வளவுபெரியகோடைவெப்பமானாலும், மழைபெய்தாலும், பொய்த்தாலும்எங்கள்ஊமைகுளம்மட்டும்வற்றாஜீவநதியாய்இருந்துகொண்டிருக்கிறது. எங்கள்ஊர்மக்கள்தங்களதுகுடும்பத்தின்நல்லதுகெட்டதெனஎதுவாகஇருந்தாலும்ஊமைகுளத்தைசாட்சியாகவைத்துதான்முடிவுசெய்வர் ! ஆமாம், குளத்தாங்கரையில்குளிக்கும்போதுதான்மற்றவர்களோடும்கலந்துபேசிசெல்வோம். நாங்கள்பேசிக்கொள்ளும்எந்தரகசியமானாலும்அதைஒட்டுகேட்டுபிறரிடம்கோள்சொல்லும்பழக்கம்ஊமைகுளத்திற்குகிடையாது ! அந்தநம்பிக்கையில்தான்குளத்தில்குளித்துக்கொண்டிருக்கும்போதேமுக்கியமானவிஷயத்தைகூடபேசிக்கொள்வோம். ஒருநாட்டின்இறையாண்மையைபாதுகாக்கவேண்டியராணுவஅதிகாரிகளில்சிலரேநம்நாட்டுராணுவரகசியங்களைவெளிநாட்டவருக்குவிற்றகொடுகையைகடந்தகாலங்களில்தினசரிபேப்பர்களில்படித்தநினைவுண்டு. ஆனால்இதுபோன்றஈனத்தனமானவேலைகளைஎங்கள்ஊர்ஊமைகுளம்செய்த்தேஇல்லை. மொத்தத்தில்பொதிகைசேனலின்சிறப்புஅடையாளமானவயலும்வாழ்வுமாகவேதான்எங்களதுவாழ்க்கைச்சக்கரம்சுழன்றுகொண்டிருந்தது ! எங்களில்யாரும்யாருக்காகவும்கடனாளியாகஇல்லாமல்எல்லோரும்உழைப்பாளிகளாகவும், முதலாளிகளாகவுமேவாழ்ந்துகொண்டிருந்தோம். இந்தசூழ்நிலையில்தான்எங்கோஉள்ளஇந்தோனேஷியாவின்சுமத்திராதீவில்ஏற்பட்டபயங்கரபூகம்பத்தால்சுனாமிபேரலைகளில்சிக்கிசின்னாபின்னமானகடலூர்மாவட்டதேவனாம்பட்டினத்தைப்போலஎங்கள்ஊரிலிருந்து 10 மைல்கல்லுக்குஅப்பால்உள்ளஊரானமாயாவிகுளத்துமக்களின்வெளிநாட்டுமோகம்என்றபூகம்பத்தால்சிக்கிசின்னாபின்னமாகிபோனதுஎங்கள்ஊர்ஊமைகுளமும்தான் ! படிப்பறிவில்லாதநாங்கலேஆயிரக்கணக்கில்டாலர்களையும், தீனார்களையும்பார்க்கும்போதுபடித்தஇளைஞர்களானஉங்களால்ஏன்வெளிநாடுகளில்சம்பாதித்துகுறுகியகாலத்திலேயேகோடீஸ்வரனாகமுடியாது ? எனஎங்களைப்பார்த்துகேள்விகேட்பதுபோலிருந்ததுஅவர்களதுநடையும், பாவனைகளும் ! மாயாவிகுளத்தைசேர்ந்தவெளிநாட்டுஅடிமைகள்சிலரின்கவர்ச்சியானவெளித்தோற்றத்தைகண்டுஎங்கள்ஊர்இளைஞர்கள்சிலரும்கூடவெளிநாட்டுஉழைப்பைபற்றிசிந்திக்கஆரம்பித்தனர். அதன்விளைவுதற்பொழுதுஎங்கள்ஊரின்வயற்பரப்பில்முக்கால்பகுதிவிளைநிலங்கள்கட்டுமானங்களால்அழிக்கப்பட்டுவிட்டன. ஆம், வெளிநாட்டுபணத்தின்ஆணவம்பங்களாக்களாகஉருமாறிவிட்டதால்உயிரெனமதித்துவந்தஎங்களதுசுயநிர்ணயவிவசாயமென்னும்பொருளாதாரச்சந்தையைநாங்களேகுழிதோண்டிபுதைத்துவிட்டோம். இப்போதோ, உலகப்பொருளாதாரசந்தையின்சரிவைகண்டுதிகிலடைந்துநிற்கிறோம். காரணம்படித்தஎங்களின்பலரதுவேலைவாய்ப்புகளும்கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டன. படித்தநாங்கள்வெளிநாட்டுகரன்சிகளைவைத்துஊரில்காட்டியபந்தாவால்படிப்பறிவில்லாதஎங்கள்ஊர்இளைஞர்களின்மனநிலையிலும்மாற்றம்வந்த்து. அதன்விளைவு, அவர்களிடம்இருந்தசொற்பவிளைநிலங்களும்பன்னாட்டுகுளிர்பானகம்பெனிக்காகவிற்கப்பட்டுஅதில்கிடைத்தசொற்பபணத்தையும்ஒருபோலிஏஜெண்ட்வசம்கொடுத்துவெளிநாடுபோனவர்கள்குடியுரிமைமீறல்சட்டத்தின்கீழ்கைதிகளாகசிறையில்வாடிக்கொண்டிருக்கின்றனர். எதற்காகஎனக்கேட்கிறீர்களா ? போலிவிசாவில்அந்நாட்டிற்குள்நுழைந்ததற்காகத்தான். ஏமாளிகள்இருக்கும்வரைஏமாற்றுபவன்இருப்பான்எனக்கூறுபவர்களே, தினமும்ஏமாறுவதுதான்இன்றையவாழ்வியல்எதார்த்தம். பசுமையானவாழ்க்கைசொர்க்கத்தைஇழந்துமேலைநாட்டுஆடம்பரகலாச்சாரமென்னும்நரகவாழ்க்கையைதேடிக்கொண்டஎங்களதுஎதிர்காலம்மட்டுமாசூனியமானது ? எதுவுமேஅறியாதஎங்கள்ஊரின்ஊமைகுளத்தின்எதிர்காலமும்தான்சூனியமாகிக்கொண்டிருக்கிறது ! பன்னாட்டுகுளிர்பானக்கம்பெனியின்கழிவுகள்ஊமைகுளத்தில்கலந்துகுளிப்பதற்கோ, குடிப்பதற்கோலாயக்கற்றதாய்மாறிவிட்டது. எங்கள்வாழ்க்கையில்முதன்முதலாஇப்போதுதான்ஊமைகுளம்வற்றிக்கொண்டிருக்கும்கொடுமையைபார்க்கிறோம். விரைவிலேயேஎங்களின்கண்களைவிட்டும்ஊமைகுளம்மறைந்துவிடும். அந்தபாவத்தைமட்டும்மறக்கவோ, மறைக்கவோமுடியாமல்நாங்கள்சுமந்துவாழப்போகிறோம். கடந்த 19-08-09 அன்றுதலைநகர்டெல்லியில்நடைபெற்றமாநிலஉணவுஅமைச்சர்களின்மாநாட்டில்பேசியவிவசாயஅமைச்சர்சரத்பவார்இவ்வருடம்மழைகுறைவாகபெய்ததால் 1.37 கோடிஏக்கர்அளவுக்குநெல்பயிரிடுவதுகுறைந்துவிடுமென்றும்அதனால்ஒருகோடிடன்அரிசிஉற்பத்தியும்குறையும்என்றார். இந்ததகவலால்நாட்டில்அரிசி (தட்டுப்பாடு) பஞ்சம்வந்துவிடுமோ? எனநாட்டுமக்களைகவலைகொள்ளசெய்துவிட்டது. மழையைநம்பியேவிவசாயம்செய்துவரும்ஆந்திரமாநிலவிவசாயிகள்மழைபெய்ததால்வறட்சியின்பிடியில்சிக்கிதற்கொலைசெய்துவருகிறார்கள். கடந்து 40 நாளில்மட்டும் 21 விவசாயிகள்தற்கொலைசெய்துகொண்டனர். என்றசெய்திகளையெல்லாம்தினசரிபத்திரிகைகளில்படிக்கும்போதுநெஞ்சம்வெடித்துவிடும்போல்இருக்கிறது. மழைபெய்தாலும், பொய்த்தாலும்விவசாயத்திற்கும்மனிதர்களின்வாழ்வியல்தேவைகளுக்கும்குறைவின்றிநீராதாரத்தைவழங்கிவந்தஎங்கள்கிராமத்துஊமைகுளத்தின்இயற்கைவளத்தைஎங்களின்ஆடம்பரவாழ்க்கையென்னும்மோகத்திற்காகநாங்களேஅழித்துவிட்டோமேஎனநினைத்துஓ… வெனகதறதுடிக்கிறதுஎங்கள்நெஞ்சம். வெளிநாட்டுசிறைகளில்வாடிவதங்கிவாழ்க்கையைதொலைத்துக்கொண்டிருக்கும்எங்கள்கிராமத்துஇளைஞர்களும், வேலைபறிபோய்விடுமோ? எனஅச்சப்பட்டுவாழும்எங்கள்ஊர்வெளிநாட்டுஉழைப்பாளிகளும் ”என்னவளம்இல்லைஇந்ததிருநாட்டில் – ஏன்கையைஏந்தவேண்டும்வெளிநாட்டில் – ஒழுங்காய் – பாடுபடு – வயற்காட்டில் – உயரும்உன்மதிப்புஅயல்நாட்டில் “ என்றபாடல்வரிகளைவாழ்க்கைதத்துவமாகஏற்றிருந்தால்இத்தனைஇடர்பாடுகளுக்கும்ஆளாகாமல்தவிர்த்திருக்கலாமல்லவா?
இருக்கும்குளங்கள், கண்மாய்கள், பொதுக்கிணறுகளையாவதுநம்மில்ஒருவர்எனநினைத்துபாதுகாக்கமுன்வாருங்கள். சிறப்புபொருளாதாரமண்டலம், துணைநகரங்கள், பண்ணாட்டுவர்த்தகநிறுவனங்கள்எனதிட்டங்களைஅறிவித்துஅதற்காகவிளைச்சல்பூமிகளையெல்லாம்கபளீகரம்செய்யதுடிக்கும்அரசியல் (ஊழல்) வாதிகளின்சூழ்ச்சிக்குபழியாகிவிடாமல்உயிரைகொடுத்தேனும்இயற்கைவளங்களையும்விளைநிலங்களையும்பேணிபாதுகாப்பதுஇந்தியனாய்பிறந்துள்ளஒவ்வொருவரின்மீதானகடமைஎனநினைத்துவாழ்வோம் ! இயற்கையுடன்இணைந்துவாழ்வோம் !! இப்படிக்கு பொதுமக்கள் ஊமைகுளம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |